மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
யாஸ் சோப்ரா இயக்கத்தில் 1996-ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ‛இத்திபா'. இப்படம் இப்போது ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. நடிகர் ஷாரூக்கான் இதற்கான உரிமத்தை வாங்கி தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி சித்தார்த் மல்கோத்ரா கூறியதாவது... ‛‛இத்திபா ரீ-மேக், அடுத்தாண்டு முதல் ஆரம்பமாக உள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இத்திபா கதையை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி உருவாக்கி வருகிறார்கள். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியான விஷயம்'' என்று கூறியுள்ளார்.