ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'நல்ல நடிகை என்று பெயர் எடுத்தும், முன்னணி ஹீரோயினாக முடியவில்லையே' என, கவலையில் ஆழ்ந்துள்ளார் நித்யா மேனன். இவரை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம், இரண்டாவது ஹீரோயின் ரோலுக்கு நடிக்க அழைப்பது தான், இவரது கவலைக்கு காரணம். சமீபத்தில் நித்யா ஹீரோயினாக நடித்து வெளியான, முடிஞ்சா இவனப்புடி படமும், சரியாக போகவில்லை. விரைவில் வெளியாகவுள்ள இருமுகன் படத்திலும், ஜனதா கராஜே என்ற தெலுங்கு படத்திலும் இரண்டாவது ஹீரோயினாகத் தான் நடிக்கிறார் நித்யா. 'இந்த வாய்ப்பையும் மறுத்து விட்டால், நித்யா மேனன் காணாமல் போய் விட்டார் என, வதந்தியை பரப்பி விடுவர்; அதனால் தான் நடிக்கிறேன்' என்கிறார்.