ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ஹவ் ஓல்டு ஆர் யூ' மற்றும் அதன் ரீமேக்காக தமிழில் '36 வயதினிலே' ஆகிய படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ், அவற்றின் வெற்றியை தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஸ்கூல் பஸ்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.. அதை தொடர்ந்து அடுத்த உண்மை சம்பவம்.. இல்லையில்லை.. உண்மையாகவே வாழ்ந்து மறைந்த மிக பயங்கரமான கொள்ளையனான 'காயம்குளம் கொச்சுன்னி' என்பவனின் வாழ்க்கை வரலாற்றை தனது அடுத்த படமாக இயக்கவுள்ளார்.