பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் நவாசுதீன் சித்திக் தற்போது, தனது அடுத்த படமான பிரியாக்கி அலி படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், நவாசுதீனிடம் அவரது கனவு ரோல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு நிறைய கனவு ரோல்கள் உள்ளது. ஆனால் முகலாயர் கால பின்னணியில் உருவான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். திலீப் குமாரின் சலீம் போன்று, அவர் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது எனது கனவு ரோல்களில் ஒன்று என்றார். பிரியாக்கி அலி படத்தில் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சோகைல் கான் இயக்கும் இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ரிலீசாக உள்ளது.