Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசேதுபதியிடம் பாராட்டு பெற்ற லட்சுமிமேனன்!

29 ஆக, 2016 - 09:30 IST
எழுத்தின் அளவு:
lakshmi-menon-gets-applause-from--vijayasethupathi

தமிழில் அறிமுகமான கும்கி படத்தில் இருந்தே படத்துக்குப்படம் காதல் நாயகியாகத்தான் நடித்து வருகிறார் லட்சுமிமேனன். குறிப்பாக, கிராமத்து கதைகளாக நடித்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அதோடு, கிராமத்து கதை என்றதுமே அதில் லட்சுமிமேனன் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர்களே பீல் பண்ணும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகியிருக்கிறார் அவர்.


அந்த வகையில், வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த பிறகு மிருதன் படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்த லட்சுமிமேனன், தற்போது விஜய சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்துள்ளார். கதைப்படி அரசியல்வாதியின் மகளாக நடித்துள்ள லட்சுமிமேனனுக்கு ஏழையான விஜயசேதுபதி மீது காதல் ஏற்பட அவருடன் ஊரை விட்டே ஓடிவிடுவாராம். அதன்பிறகு அவர்களை ஊர் ஊராக அரசியல்வாதியின் ஆட்கள் தேடிக்கொண்டு திரிவதுதான் றெக்க படத்தின் கதை. இந்த படத்தில் பல காட்சிகளில் யதார்த்தமான காதல் உணர்வுகளை தனது முகத்தில் பிரதிபலித்து, விஜயசேதுபதி உள்பட பட யூனிட்டிடம் பலமுறை கைதட்டல் பெற்றாராம் லட்சுமிமேனன்



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in