மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பிக்அப் டிராப் நடிகரை தமிழ் சினிமா கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது. தொடர் தோல்விகளால் நடிகர் ரொம்பவே அப்செட். தற்போது காட்டுக்குள் எடுக்கப்படும் ஒரே படம்தான் அவர் கையில். தமிழ் ரசிகர்கள் கைவிட்ட நிலையில் தன் சொந்த மண்ணான மலைதேசத்தை நோக்கிச் சென்றிருக்கிறார் நடிகர். அங்கு ஒரு படத்தை தயாரிப்பதுடன் அதில் வில்லனாகவும் நடிக்கிறார். தொடர்ந்து அங்கு நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார். இங்கு 5 விரல்களை காட்டி கோடி கணக்கில் சம்பளம் வாங்கியவர். அங்கு சில லட்சங்களுக்கு நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.