'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதையை, இந்தியில், இயக்குனர் அபிஷேக் வர்மா இயக்குகிறார். இப்படத்தில், சன்னிலியோன் வேடத்தில் அவரே நடிக்க, காதலராக, அவரது கணவர், டேனியேல் வெப்பர் நடிக்கிறார். இப்படத்தில், சன்னிலியோனின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களே அதிகமாக இடம் பெறுகிறது. அதற்காக, தான் எழுதி வைத்திருந்த, தன்னை பற்றிய தொகுப்புகளை, இயக்குனர் அபிஷேக் வர்மாவிடம் கொடுத்துள்ளார், சன்னிலியோன்.
— சினிமா பொன்னையா