ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிருஷ்ண காடி வீர ப்ரேம கதா, ஜென்டில்மேன் போன்ற படங்களின் வெற்றிக்கு பின்னர் நானி நடிக்கும் ரொமேன்டிக் காமெடி திரைப்படமான மஜ்னு திரைப்படத்தை இயக்குனர் விரின்சி வர்மா இயக்கி வருகின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 26ல் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனந்தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் துரிதகதியில் நடக்கிறது. படப்பிடிப்புகளுடன் டப்பிங்க் பணிகளையும் துவங்கியுள்ள படக்குழுவினர் அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றனர்.