ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜய் தேவ்கன் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‛அதிதி தம் காப் ஜாஜி'. இயக்குநர் அஸ்வின் திர் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்கள். இதற்கு அதிதி இன் லண்டன் என்று பெயரிட்டுள்ளனர். அஸ்வின் தர்ரே இயக்க உள்ளார். கார்த்திக் ஆர்யன், லிசா ஹெய்டன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முதல்பாகத்தில் நடித்த அஜய் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் இப்படத்தில் அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். இவர்களுடன் பரேஷ் ராவல், சுப்ரியா பதக் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.