Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பவன் கல்யாண்

23 ஆக, 2016 - 09:44 IST
எழுத்தின் அளவு:
pawan-kalyan-did-not-attend-the-chiranjeevi-birthday-celebration

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 61வது பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக நேற்று(ஆகஸ்ட் 22) கொண்டாடினார். தந்தையின் பிறந்த நாளை கொண்டாட சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் விழா ஒன்றினை நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தார். இதில் மெகா ஸ்டார் குடும்பத்தினருடன் அல்லு அர்ஜுன், வருண் தேஜ், சாய் தரண் தேஜ், உள்ளிட மெகா குடும்ப நடிகர்களும் டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிரஞ்சீவியை வாழ்த்தினர்.


இந்நிகழ்வில் சிரஞ்சீவியின் சகோதரும் பவர் ஸ்டார் நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பொது விழாக்களில் பெரிதும் காணப்படாத நடிகர் பவன் கல்யாண் சிரஞ்சீவியின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணமும் கூறப்படவில்லை மேலும் சிரஞ்சீவி நடித்து வரும் 150வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்திற்கு கத்திலான்டோடு என்ற பெயரை மாற்றி கைதி நம்பர் 150 என பெயரிட்டுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in