Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மஞ்சு விஷ்ணுவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஹன்சிகா

23 ஆக, 2016 - 09:38 IST
எழுத்தின் அளவு:
hansika-pairs-3rd-time-with-manju-vishnu

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவிற்கு தமிழ் படவாய்ப்புகள் குவியவே டோலிவுட்டை தவிர்த்து விட்டு கோலிவுட்டில் செட்டிலானார். தற்போது தமிழ் படவாய்ப்புகள் குறைய துவங்கிய நிலையில் ஹன்சிகா தெலுங்கு படவாய்ப்புகளை ஏற்க ஆரம்பித்துள்ளார். மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கும் “லுக்குனோடு” படத்தில் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளாராம்.


கீதாஞ்சலி, திரிபுரா உள்ளிட்ட திகில் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ் கிரண் இயக்கவிருக்கும் படத்தில் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா இப்படத்தில் நடிக்கின்றார். ஏற்கனவே கோபிசந்திற்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மஞ்சு விஷ்ணுவுடன் பாண்டவலு பாண்டவலு தும்மேடா டெனிகைன ரெட்டி உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஹன்சிகா தற்போது மூன்றாவது முறையாக மஞ்சு விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in