பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும் , தயாரிப்பாளராகவும் இருப்பவர் கரண் ஜோகர். சில மாதங்களுக்கு முன் கரண் ஜோகர் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை நடிக்க கேட்டு, அதற்கு பவாத் கானும் ஒகே சொன்னார்.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கவுள்ள இப்படத்திற்கு தற்போது தான் பெயரிட்டுவுள்ளனர் . "ராத் பாகி " என்ற தலைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் பவாத் கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க வைக்க போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இப்போது ராத் பாகி படத்தில் கத்ரீனா நடிக்கயிருக்கிறார் . இதனிடையே படத்தின் ஷூட்டிங் டில்லியில் எடுக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர் . காதல் படமாக உருவாகும் இப்படத்தில் பவாத் மற்றும் கத்ரீனா இருவரும் பஞ்சாபி தம்பதியராக நடிக்க இருக்கிறார்கள்.
இந்த வருடம் நவம்பரில் டில்லியில் படப்பிடிப்பை துவங்கி 2017 முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.