ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் ராம்கோபால் வர்மா, சர்கார் படத்தின் 3ம் பாகத்தை எடுக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் இந்த 3ம் பாகத்தில் அபிசேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் நடிக்கவில்லையாம். சர்கார் 3 படத்தின் பர்ஸ்ட்லுக்கை ஆகஸ்ட் 26ம்தேதி ராம்கோபால் வர்மா வெளியிட உள்ளாராம். அன்றைய தினமே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட உள்ளாராம். ராம்கோபால் வர்மா இதற்கு முன் இயக்கிய வீரப்பன் படம் தோல்வி அடைந்ததுடன், பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது விவேக் ஓபராயை கேங்ஸ்டராக வைத்து ராய் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா.