தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தற்போது, பத்மாவதி படம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாம். இதனால் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது வேறு கதையை எழுதி வருகிறாராம். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஷாருக்கானை இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில் காண்பிக்க சஞ்சய் லீலாபன்சாலி நினைத்துள்ளாராம். ஷாருக்கானும் கங்கனாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.