Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இயக்குநராகும் கரு.பழனியப்பன் - மாதவன் ஹீரோ

20 ஆக, 2016 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Karupalaniappan-turn-as-director-again---Madhavan-hero

இளம் இயக்குநர்களில் வித்தியாசமானவராக வெளிப்பட்டவர் கரு.பழனியப்பன். கரு பழனியப்பன் என்பதை கருத்து பழனியப்பன் என்று மாற்றிவிடலாம் என்கிற அளவுக்கு கருத்தான வசனங்களுடன் சிறந்த படங்களை இயக்கி வந்தார். கடைசியாய் அவர் இயக்கிய ஜன்னல் ஓரம் படம் படு தோல்வியடைந்தது. இதற்கிடையில் அவருக்கு கதாநாயகன் ஆசையும் ஏற்பட்டது. மந்திரப்புன்னகை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படமும் ஓடவில்லை. அப்படியும் நடிப்பு ஆசை நீங்காமல் பெண் இயக்குனர் ஒருவரது இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கரு.பழனியப்பன். இந்தப்படம் திட்டமிட்டபடி இன்னும் முடியவில்லை.

இந்நிலையில் வேறு ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்த கையோடு மாதவனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த படத்திற்கு கிராமஃபோன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மாதவன் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அந்த படங்களை முடித்துவிட்டுத்தான் கிராமஃபோன் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் மாதவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in