Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'முடிஞ்சா இவன புடி'க்கு அதிக தியேட்டர்... எஸ்கேப் மதனுக்கு கைமேல் பலன்

20 ஆக, 2016 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Mudinja-Ivana-Pudi-Theatre-increased-got-good-result

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கன்னட நடிகர் 'நான் ஈ' சுதீப் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் - 'முடிஞ்சா இவன புடி'. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மற்றும் பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், டெல்லி கணேஷ், முகேஷ் திவாரி, சாய் ரவி, அவினாஷ், சரத் லோகித்ஷவா முதலானோர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசை அமைத்துள்ளார். வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


'முடிஞ்சா இவன புடி' படத்தை வாங்கி தமிழகம் முபக்க வெளியிட்டுள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தார். லிங்கா விவகாரத்தின் தொடர்ச்சியாக 'முடிஞ்சா இவன புடி' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி அதிக தியேட்டர்களில் படத்தை வெளியிட முடியவில்லை.


இந்நிலையில் படம் வெளியாகி ஒருவார் கழித்து அதாவது நேற்றிலிருந்து கூடுதலாக 120 தியேட்டர்களில் 'முடிஞ்சா இவன புடி' படத்தை திரையிட்டனர். இப்படி ஒரு முடிவை எடுத்த எஸ்கேப் மதனுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அதாவது இரண்டாவது வார வசூல் இரண்டுமடங்காகிவிட்டதாம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே தினம் வெளியான இப்படத்திற்கு கன்னடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in