Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் நடிகர் திடீர் திருமணம்: கவர்ச்சி நடிகையை மணந்தார்

20 ஆக, 2016 - 12:22 IST
எழுத்தின் அளவு:
JD-Chakravarthy-married-actress-Anukrithi

தமிழில், ‛‛ஆணை, சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி, ஜீரோ'' உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்திருப்பவர் ஜே.டி.சக்ரவர்த்தி. தெலுங்கு, கன்னடப் படங்களில் நிறைய நடித்துள்ளார். ராம்போபால் வர்மாவின் ஸ்ரீதேவி படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அனுக்கிருதி. ஜே.டி.சக்ரவர்த்தியும், அனுக்கிருதியும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தது. அதனை இருவருமே மறுத்து வந்தனர்.


இந்த நிலையில் இருதினங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் ஐதராபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in