ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. இவர் கடந்த வருடம் அருண்ராஜ் வர்மா இயக்கியத்தில் வெளியான 'சாகசம்' படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியவர்.. இவரிடம் தான் பத்தே நிமிடங்களில் ஆறு லட்ச ரூபாயை அபேஸ் பணியிருக்கிறார்கள் யாரோ சில மோசடி மனிதர்கள்..
இவர் இங்கே மும்பையில் இருக்கும்போது இவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்துகொண்டு 14 முறை ஆறு லட்சம் ரூபாய் பணபரிவர்த்தனை நடத்தி மோசடி செய்துள்ளார்களாம். இவை அனைத்தையும் நான்கே மணி நேரங்களில் நடத்தியுள்ளார்களாம். குறிப்பாக அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களாக வாங்கமால் பணமாகவே மாற்றியிருக்கிறார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த நர்கீஸ் பக்ரி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளாராம்..