Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலாக பரவிய மதுரை முத்துவின் குறும்பட திருமண போட்டோ!

19 ஆக, 2016 - 09:53 IST
எழுத்தின் அளவு:
madurai-muthu--remarriage-is-a-rumour

சின்னத்திரைகளில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி பேசி பிரபலமானவர் மதுரை முத்து. தற்போது காமெடி கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் அவர், சில படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார். இவரது மனைவி வாயம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் கார் விபத்தில் மரணடைந்தார். மதுரை முத்து-வாயம்மாள் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


இந்த நிலையில், நேற்றைய தினம் வாட்ஸ்அப்புகளில் மதுரை முத்துவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக அவர் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. ஆனால் அந்த போட்டோ ஒரு குறும் படத்தில் அவர் நடித்தபோது எடுக்கப் பட்டதாம். அதையே அவரது இரண்டாவது திருமண போட்டோ போன்று வாட்ஸ் அப்களில் பரப்பி விட்டனர்.


மேலும், மறைந்த தனது மனைவியைப்பற்றி அவ்வப்போது இணைய பக்கத்தில் தனது பதிவுகளை வெளியிட்டு வரும் மதுரை முத்து, சமீபத்தில்கூட மனைவி பிறந்தநாளின்போது தங்களது திருமண போட்டோவை இணையப் பக்கத்தில் வெளியிட்டு மனைவி பற்றிய சில பதிவுகளையும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in