இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சமீபகாலமாக, தெலுங்கில் இருந்து, தமிழில், 'டப்' செய்யப்படும் படங்கள், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கணிசமாக வசூலை குவிக்கின்றன. இதனால், தெலுங்கு டப்பிங் படங்களின் வருகை அதிகரித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒக லைலா கோசம் என்ற படம், நாக சைதான்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தை, லைலா ஓ லைலா என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. முகமூடி படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே தான், இதில் ஹீரோயின். ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான, மொகஞ்சதாரோ ஹிந்தி படத்தின் ஹீரோயினும் இவர் தான். இந்த படத்துக்கு பின், பூஜாவை தேடி, ஏராளமான வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. இதனால், தமிழ் படங்கள் மீதும், கவனத்தை திருப்பியுள்ளார் அவர்.