தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எப்போதும் தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்க வேண்டும் என்பதில், கவனமாக இருக்கிறார் விஷால். சமீபகாலமாக, இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கல்லா கட்டவில்லை என்றாலும், தொடர்ந்து படங்கள் இவருக்கு, 'புக்' ஆகின்றன. அதேபோல், தன் படங்களில் முன்னணி நடிகையரை நடிக்க வைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள கத்திச்சண்டையில், விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது தமன்னா. கடந்த ஐந்தாண்டுகளாக கோலிவுட்டால் வலுக்கட்டாயமாக ஓரம் கட்டப்பட்ட வடிவேலு, இந்த படத்தில் நடிக்கிறார் என்பது தான், 'ஹைலைட்'டான விஷயம். வடிவேலுவுடன், சூரியும் இந்த படத்தில் இருக்கிறார்.