கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும் , தயாரிப்பாளராகவும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் கரண் ஜோகர். சில மாதங்களுக்கு முன் கரண் ஜோகர் , பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை தனது அடுத்த படத்தில் நடிக்க கேட்டு, அதற்கு பவாத் கானும் ஒகே சொன்னார். இயக்குநர் ஆதித்யா தர் இயக்கவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனிடையே பவாத் கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. காதல் படமாக உருவாகும் இப்படத்தில் பவாத் மற்றும் கத்ரீனா இருவரும் பஞ்சாபி தம்பதியராக நடிக்க இருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங்கை
இந்த வருடம் நவம்பரில் துவங்கி 2017 ஜனவரியில் முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.