Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாக்ஸ் ஆபிஸில் ‛மொகஞ்சதரோ'வை பின்னுக்கு தள்ளிய ‛ருஸ்டம்'

16 ஆக, 2016 - 17:55 IST
எழுத்தின் அளவு:
Rustom-beats-Mohenjo-Daro-in-weekend-collection-at-Box-office

சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமான மொகஞ்சதரோவின் பின்னணியில் சரித்திர காலத்து காதல் கதையாக, ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛மொகஞ்சதரோ'. இதேப்போன்று அக்ஷ்ய் குமார், கப்பற்படை அதிகாரியாக, அவரது மனைவியாக இலியானா நடித்து வெளிவந்துள்ள கிரைம் த்ரில்லர் படம் ‛ருஸ்டம்'. இந்த இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகின.


இருவரின் படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் சரித்திர பின்னணியில் உருவான மொகஞ்சதரோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மொகஞ்சதரோ படத்தை விட ருஸ்டம் படம் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. படம் வெளியான 4 நாட்களில் மொகஞ்சதரோ படம் ரூ.40.84 கோடியும், ருஸ்டம் படம் ரூ.68.23 கோடியும் வசூலை குவித்து உள்ளது. இது அக்ஷ்ய் உள்ளிட்ட ருஸ்டம் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நாள் வாரியாக இரண்டு படங்களின் வசூல்...


முதல் நாள் - ருஸ்டம் (ரூ.14.11 கோடி, மொகஞ்சதரோ (ரூ.8.87 கோடி)


இரண்டாம் நாள் - ருஸ்டம் (ரூ.16.43 கோடி, மொகஞ்சதரோ (ரூ.9.6 கோடி)


மூன்றாம் நாள் - ருஸ்டம் (ரூ.19.88 கோடி, மொகஞ்சதரோ (ரூ.12.07 கோடி)


நான்காம் நாள் - ருஸ்டம் (ரூ.17.81 கோடி, மொகஞ்சதரோ (ரூ.10.30 கோடி)


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in