இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பக்தி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கே ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கும் பக்தி திரைப்படமான ‛ஓம் நமோ வெங்கடேஷாயா' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிக்மங்களூரில் நடைபெறுகின்றது. அடுத்த ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறவுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் படக்குழு ஐதராபாத் திரும்பவுள்ளது. பெருமாள் பக்தரான ஹாத்திராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஹாத்திராம் பாபாவாக நாகார்ஜூனா நடிக்கின்றார். அனுஷ்கா, விமலா ராமன், ப்ரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டி தயாரிக்கின்றார். பாகுபலி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.