வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
புதிய தலைமுறை சேனல் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து புதிய தலைமுறை தமிழன் விருகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் திரைப்படத்துறையில் சாதனை படைத்ததற்காக இயக்குனர் மகேந்திரனுக்கும், வளரும் இளம் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர் சசிகுமார், விளையாட்டு வீராங்கணை சைனி வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.