ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரமாண்ட தெலுங்கு படத்தின் முதல் பாகத்தின் மூலம் பெரிய வசூலை வாரிக்குவித்த பச்சை நிறுவனமும், தேனை ஆளும் நிறுவனமும் இரண்டாம் பாகமும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாம் பாகம் ஒரு புதிய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுவிட்டது.
முதல் பாகத்தில் கிடைத்த லாபத்தில் பாதியை மட்டுமே கணக்கில் காட்டி மீதி பாதியை ஏமாற்றிவிட்டார்கள் என்று இங்குள்ளவர்கள் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஆதாரத்தோடு தகவல் அனுப்ப... உஷாரான இயக்குனரும், தயாரிப்பாளரும் தங்களுக்கு நெருக்கமான நண்பரின் நிறுவனத்துக்கே கொடுத்துவிட்டார்களாம்.