மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நகுல் நடித்து வரும் படம் 'செய்'. இதில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் என்ற இந்தி நடிகை நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜ்பாபு என்ற புதுமுகம் இயக்குகிறார். உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படிப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பிரபல மாடல் அழகி சந்திரிகா ரவி. கவர்ச்சி மாடல் அழகியான இவர் ஆஸ்திரேலியாவில் நட்சத்திர அழகி. அங்கு சில படங்களிலும் நடித்துள்ளார். 'செய்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். நடிகர் அஜ்மலின் தம்பி ஆஸ்கர் அலிக்கு ஜோடி. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் கவர்ச்சி புயல் தமிழ்நாட்டில் நின்று வீசுமா இல்லை வந்த வேகத்தில் திரும்புமா என்து 'செய்க் வெளிவந்தவுடன் தெரியும்.