ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டு திரையுலத்தின் முன்னணி நடிகர்களில் ஷாரூக் கானும் ஒருவர். ஷாரூக் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் நெருங்கி நண்பர்கள் என்று எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.சில தினங்களுக்கு முன் கரண் இயக்கும் படத்தில் ஷாரூக் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது கரண் இயக்கி வரும் படம் ஏ தில் ஹை முஷ்கில், ஷாரூக் நடிக்கயிருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஐஸ்வர்யாவிற்கு கணவனாக ஷாரூக் நடிக்கயிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
ஏ தில் ஹை முஷ்கில் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.