Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹாலிவுட்டில் நடிப்பது எளிதானதல்ல - தீபிகா

12 ஆக, 2016 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Working-in-Hollywood-is-not-easy-says-Deepika-Padukone

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தற்போது இவர் பாலிவுட்டையும் தாண்டியும் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசல் உடன் ‛டிரிபிள் எக்ஸ் ஆப் எக்ஸேண்டர் கேஜ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனால் பாலிவுட் வாய்ப்புகளை சற்று தள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் தீபிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஹாலிவுட்டில் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறியுள்ளார்.


இதுகுறித்து தீபிகா மேலும் கூறியிருப்பதாவது...‛‛சர்வதேச படங்களில் எல்லாம் நான் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. முன்னரே சில வாய்ப்புகள் வந்தது, ஆனால் அது ஒத்துவரவில்லை. எப்பவும் எனது உள்ளூர மனது என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன். ஹாலிவுட் வாய்ப்பு பெற்றபோது பெரிய அளவில் ஆவல் கொள்ளவில்லை. இருந்தாலும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, சிரமமான ஒன்று தான் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in