இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தென்னிந்திய திரை உலகில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வியை வெள்ளித்திரைக்கு அழைத்து வர பலரும் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லீ ஸ்டர்ஸ்பெர்க் அன்ட் பிலிம் தியேட்டர் நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி. இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஜான்வியை நடிக்க வைக்க பேச்சுவர்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் ஜான்வி மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடமாகா படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதலில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நயாகியாக்க ஸ்ரீதேவியை முருகதாஸ் அணுகியுள்ளார். ஆனால் முதல் சந்திப்பிலேயே ஜான்வி மறுத்துவிட பின்னர் ப்ரணித்தி சோப்ராவை முருகதாஸ் அணுகியுள்ளார். ப்ரணித்தி சோப்ராவும் மறுப்பு சொல்ல தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் வாஸ்கோடகாமா படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்துவருகின்றார். .