Advertisement

சிறப்புச்செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நகுல் நடிக்கும் வல்லினம்!

25 ஆக, 2011 - 15:12 IST
எழுத்தின் அளவு:

 நகுல் நடிக்கும் புதிய படத்திற்கு "வல்லினம்" என்று பெயரிட்டுள்ளனர். "பாய்ஸ்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து "மாசிலாமணி", "கந்தக்கோட்டை" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் "ஈரம்" படத்தை இயக்கிய டைரக்டர் அறிவழகன், அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தபடத்திற்கு வல்லினம் என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் நாயகனாக நகுலும், நாயகியாக பிந்து மாதவியும் நடிக்க உள்ளனர். ஆஸ்கர் பிலிம்ஸ், ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் கூடைப்பந்து வீரராக நகுல் நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sss - aaa,இந்தியா
27 ஆக, 2011 - 11:48 Report Abuse
 sss கோவிந்தா கோவிந்தா ஆப்பு நிச்சயம்
Rate this:
சங்கு நாதன் - dubai,இந்தியா
26 ஆக, 2011 - 14:28 Report Abuse
 சங்கு நாதன் நீ வில்லினம் நடித்தாலும் பல்லினம் நடித்தாலும்;;;உன் படம் சங்கு ஊத போவது உறுதி.
Rate this:
vensila - tirupur,இந்தியா
26 ஆக, 2011 - 12:15 Report Abuse
 vensila ஆல் தி பெஸ்ட் டா. இதுல நீ கண்டிப்பா ஜெயிக்கணும் சரியா. நீ தான் என் ஸ்வீட் பாய்.
Rate this:
ஊத்தப்பன் - dubai,இந்தியா
25 ஆக, 2011 - 18:57 Report Abuse
 ஊத்தப்பன் என்ட அம்மே இவன் திரும்ப நடிக்க வாரானா???;;;;;;கிளிஞ்சது லம்பாடி லுங்கி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in