ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சர்ச்சைகளின் ராணியான பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய உடையை அணிந்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். விழாவிற்கு நடிகை ராக்கி சாவந்திற்கு அழைப்பு விடுத்தனர். விழாவிற்கு வந்த ராக்கி சாவந்தை பார்த்ததும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விழாவில் கலந்து கொண்டவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான ராக்கி சாவந்த், கவர்ச்சி ஆடையணிந்து வந்ததுடன், உடை முழுக்க பிரதமர் மோடியின் புகைப்படங்களை பல இடங்களில் இடம் பெற வைத்திருந்தார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.