Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் அக்ஷ்ய்!

10 ஆக, 2016 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Akshaykumar-getting-Rs.1-crore-per-day-as-salary

இந்தாண்டில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஏர்லிப்ட், ஹவுஸ்புல் 3 என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. இரண்டு படங்களுமே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து இந்தவாரம் அக்ஷ்ய் குமாரின் ‛ருஸ்டம்' படம் வெளியாக இருக்கிறது. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷ்ய் குமாரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது அக்ஷ்ய், ‛ஜாலி எல்எல்பி 2' படத்தில் வக்கிலாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் தன்னுடைய சம்பளத்தை நாள் கணக்கில் வாங்கி கொள்வதாக கூறிவிட்டாராம். அதன்படி நாள் ஒன்றுக்கு அக்ஷ்ய் குமாருக்கு சம்பளம் ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.


ஜாலி எல்எல்பி 2 படத்தில் அக்ஷ்ய், 40 முதல் 50 நாள் வரை ஷூட்டிங்கில் பங்கேற்கிறாராம். அப்படி பார்க்கையில் அவர் இந்தப்படத்திற்காக ரூ.40 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது.


Advertisement
அஜய், இம்ரானுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்அஜய், இம்ரானுடன் குத்தாட்டம் போடும் ... அபிஷேக்பச்சனை இயக்கும் பிரபுதேவா அபிஷேக்பச்சனை இயக்கும் பிரபுதேவா


வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
30 அக், 2016 - 14:46 Report Abuse
VELAN S ஒரு இடத்திலே , நடிக நடிகையர்களுக்கு இப்படி பணத்தை வீணாக இறைக்க செய்கிறான் இறைவன் , இன்னொரு இடத்திலே ,பணத்தை கண்ணிலே காட்டாமல் ,ஒரு வாய் கஞ்சிக்கு ஏழைகளை நாயாய் அலைய வைக்கிறான் அதே இறைவன் , இவற்றை எங்க கொண்டு சொல்ல .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in