சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
பாகிஸ்தானை சேர்ந்த எழுத்தாளர் சபா இம்தியாஸ் எழுதிய ‛கராச்சி யு ஆர் கில்லிங் மீ' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் சுனில் சிப்பி, ‛நூர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் லீடு ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி நூர் படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா கூறுகையில், ‛‛நூர் படத்தில் சன்னி லியோன் நடிப்பது உண்மை தான். சோனாக்ஷியுடன் மூன்று முதல் நான்கு நாட்கள் சன்னி லியோன் படப்படிப்பில் பங்கேற்க உள்ளார் என்றார்.
நூர் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருக்கிறது.