நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
படத்துக்குப் படம் புதிய புதிய கதாநாயகிகள் கோலிவுட்டில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரம் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.கடந்த சில வருடமாக கன்னடத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. யு டர்ன் கன்னடப்படத்தில் நடித்த நடிகைகள் சமீபத்தில் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளனர்.இந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் நடிகை ரன்யா ராவ்.
மாணிக்யா என்ற கன்னட படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர்.வாகா படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாயிருக்கிறார் நடிகை ரன்யா ராவ்.மும்பை கிஷோர் நமித் கபூர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் இவர்.