பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாகுபலி 2 படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் கரன்ஜோகர் வெளியிட்டார். இப்படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம்ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பாகுபலி 2 படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், ஹாப்கேர்ள் பிரண்ட் படத்தின் ரிலீசை வேறு தேதிக்கு மாற்றி வைக்க படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். முன்னதாக ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் மே மாதம் 19ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாம். ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தில் அர்ஜூன் கபூர், ஷிரத்தா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.