Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகம் சுற்றும் வாலிபன் - அஜித் 57 பட தலைப்பு?

05 ஆக, 2016 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Ajith-57-movie-titled-as-ulagam-sutrum-valiban

தல, தளபதி என்றெல்லாம் இளைய தலைமுறை நடிகர்களை என்னதான் ரசிகர்கள் கொண்டாடினாலும், எம்.ஜி.ஆரின் புகழில் குளிர்காய்வதை மட்டும் விட மாட்டார்கள் போலிருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பை தங்களின் படங்களுக்கு சூட்டிக் கொள்வதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழில் குளிர்காய்கிறார்கள்.


ஏற்கனவே ‛வேட்டைக்காரன்' என்ற எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டிலில் ஒரு படத்தில் நடித்தார் விஜய். தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் படத்துக்கு எம்.ஜி.ஆர் நடித்த ‛எங்க வீட்டுப் பிள்ளை' என்ற தலைப்பை சூட்ட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. விஜய்யைப் பார்த்து அஜித்தும் தற்போது நடித்து வரும் படத்துக்கு எம்.ஜி.ஆர். படத்தின் பெயரை வைக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.


வேதாளத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது நடித்து வரும் 'AK 57' படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது. காரணம், படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டில் நடக்கும் கொலைக் குற்றம் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்று விசாரணை செய்யும் 'இன்டர்போல்' அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிக்கிறாராம். எனவே இந்தப் படத்தில் வெளிநாட்டுக்கலைஞர்கள் பலரும் நடிக்க உள்ளனர்.


இது ஒரு பக்கம் இருக்க, 'AK 57' என்று குறிப்பிடப்பட்டு வரும் இந்தப் படத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்து சூப்பர் ஹிட்டான உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பை சூட்ட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. தயாரிப்பாளர்கள் தரப்பில் இந்த தலைப்புதான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம். அஜித் தரப்பில் இன்னும் சம்மதம் வரவில்லையாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in