டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தன் மகன் துருவை சினிமாவில் இறக்கி விடுவதற்காக நேரம் பார்த்திருந்தார், விக்ரம். இச்சேதி அறிந்த பாரதிராஜா, தான் இயக்கும் புதிய படத்தில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருண் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தங்கள் மகன்கள் மோதிர கையால் குட்டு வாங்கப்போகின்றனர் என்பதால், மேற்படி இரண்டு தந்தையரும் உற்சாகத்தில் உள்ளனர்.
— சினிமா பொன்னையா