தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா நடிகைகளில், த்ரிஷா தான் முதுகு, கை மற்றும் கழுத்தின் கீழ்ப்பகுதி என, உடம்பின் பல இடங்களில், 'டாட்டூ' வரைந்துள்ளார். அவரை தொடர்ந்து, களவாணி பட நாயகி ஓவியாவும், தன் வலது கை தோள் பட்டையில்,'டாட்டூ' எனப்படும், பச்சை குத்தியுள்ளார்! ஐரோப்பாவிற்கு, 'டூர்' சென்ற போது, அந்த, 'டாட்டூ'வை வரைந்து கொண்டதாக, தன், 'டுவிட்டரில்' செய்தி வெளியிட்டுள்ளார். இன்னும் இருக்கிறது, தேருக்குள் சிங்காரம்!
—எலீசா