இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய இருந்த சூழலில் திடீரென அவர்களுக்குள் பிரிவு ஏற்பட இருவரும் பிரிந்து சென்று விட்டனர். தற்போது கத்ரீனா, பார் பார் தேக்கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கத்ரீனாவிடம், ரன்பீர் உடனான காதல் பிரிவை எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛நான் நேரடியாக ஜிம்மிற்கு சென்று அங்கு கிரன்ச்சஸ் உள்ளிட்ட சில உடற்பயிற்சிகளை செய்வேன், அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.