நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சல்மான்கான் நடித்த ‛வீர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜரீன்கான். முதல்படமே பெரிய நடிகரின் படம் என்றபோதும், ஜரீன்கானால் முன்னணி நடிகையாக உருவெடுக்க முடியவில்லை. இதையடுத்து கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த ஜரீன்கான், ‛ஹேட் ஸ்டோரி-3'-யில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.
இந்நிலையில், ஜரீன்கானின் வீடியோ ஆல்பம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதைப்பார்த்த அனைவருக்கும் ஷாக். மாஜி ஹீரோ கிஷோர் குமாரின் சூப்பர்ஹிட் பாடலான ‛பியார் மான்கா...' என்ற பாடலை டி சீரிஸ் நிறுவனம் ரீ-மேக் செய்து வீடியோ ஆல்பமாக வெளியிட்டிருக்கிறது. ஜரீன்கான், அலி பாஸல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீன், மிகவும் செக்ஸியாக சன்னி லியோனையே மிஞ்சும் அளவுக்கு நடித்திருக்கிறார். ஹேட் ஸ்டோரி 3 படத்தை விட முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்தபிறகு ஒன்று மட்டும் புரிகிறது. நடிகை ஜரீன்கான், அடுத்த மல்லிகா ஷெராவத்தாகவோ அல்லது சன்னி லியோனாகவோ மாறிவிட்டார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.