ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது முன்னாபாய் 3 படம் பற்றி சஞ்சய் தத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சஞ்சய் தத், முன்னாபாய் 3 படம் 2018ம் ஆண்டு தான் ரிலீசாகும் என்றார். இவ்வளவு தாமதவாதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, அதை நீங்கள் ராஜூ ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ராவிடம் தான் கேட்க வேண்டும். முன்னாபாய் படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என உங்களைப் போல் நானும் ஆவலாக இருக்கிறேன் என்றார். முன்னாபாய் 3 படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதுடன், சஞ்சய் தத் தற்போது மார்கோ போவ் மற்றும் தி தக்கா என்ற மராத்தி படத்தின் இந்திய ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.