ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நானி நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் சக்கைபோடு போட்டது. இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஜென்டில்மேன் படத்தின் கன்னட ரீமேக் வாயிலாக கன்னட திரை உலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். முதலில் நிகில் நடித்த கார்த்திகேயே படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க ஆதி முடிவு செய்திருந்தார் தற்போது நானியின் ஜென்டில்மேன் படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகக் ஆதி முடிவு செய்துள்ளார். இயக்குனர் வீரபத்ர சௌத்ரி இயக்கும் சுட்டலப்பயி படத்தில் ஆதி தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தில் சாய்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.