Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இரண்டாவது படத்தை உறுதி செய்த அகில்

28 ஜூலை, 2016 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Akhil-confirmed-his-second-movie

அகில்: தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில், அப்படத்திற்கு இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இதனை அகில் உறுதி செய்துள்ளார். வெற்றி பெறும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகில் திரைப்படம் வலுவில்லாத திரைக்கதையின் காரணமாக தோல்வியைத் தழுவியது.


அப்படத்தில் அகிலின் நடிப்பு மற்றும் நடனம் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்த போதிலும் அப்படம் தோல்வியைத் தழுவியதால் அடுத்த படத்தில் நடிக்க, அகில் அவசரபடவில்லை. பல இயக்குனர்களிடம் கதை கேட்டு தனக்கு பொருத்தமான கதையை அகில் தற்போது தேர்வு செய்துள்ளார். இதனை டுவிட்டரில் அறிவித்துள்ள அகில், இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் தான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டது, விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் அகில் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in