தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி கதாநாயகியாக இருந்த ஹன்சிகா, மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் சிம்பு உடன் காதல் பின்னர் முறிவு என தன் கேரியரை தானே காலி பண்ணிக் கொண்டார். காதல் என்ற செய்தி கசிய ஆரம்பித்ததும் ஹன்சிகாவை ஜோடியாக்க மற்ற ஹீரோக்கள் தயக்கம் காட்டினர். அதன் காரணமாக ஹன்சிகாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது.
தற்போது போகன் என்ற ஒரேயொரு படம்தான் ஹன்சிகாவின் கைவசம் உள்ளது. புதிதாக ஒருவரை மானேஜராக நியமித்தார். இதுவரை ஒரு புதுப்படம் கூட கமிட் பண்ணவில்லை. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால்... தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தியிலும் கூட ஹன்சிகாவுக்கு படங்களில்லை என்பதுதான். எனவே வெகுவிரைவில் ஹன்சிகா திருமணம்... மும்பை தொழில் அதிபரை மணக்கிறார் என்று செய்திகள் வரலாம். அல்லது, போஜ்பூரி படத்தில் ஹன்சிகா நடிக்கிறார் என்று செய்திகள் வரலாம்.