இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தி சினிமாவில் தனக்கு என்று தனியிடத்தை பிடித்துவரும் நடிகர் அர்ஜூன் கபூர். இவர் தற்போது "ஹாப் கேர்ள்பிரண்ட் " படத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே அர்ஜூன் கபூர் இயக்குநர் அனீஸ் பாஸ்மியின் "முபாரகா" படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கயிருக்கிறார் .அர்ஜூன் இதற்கு முன் "அவுரங்கசீப் " படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். முபாரகா படத்தில் அனில் கபூரும் லீடு ரோலில் நடிக்கயிருக்கிறார். இதில் ஒரு அர்ஜூன், அனில் கபூருக்கு உறவினராகவும், மற்றொரு அர்ஜூன், முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்கவுள்ளார். காமெடி படமாக உருவாகயிருக்கும் இப்படம் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்