Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 60 டைட்டில் வெளியானது

28 ஜூலை, 2016 - 10:30 IST
எழுத்தின் அளவு:
aparna-vinod--made-vijay-and-director-to-b-shocked

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் கோயம்பேடு மார்க் கெட் செட் போட்டு அதற்குள் வில்லன்களுடன் சண்டை காட்சியில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சிகளை படமாக்குகின்றனர். அதனால் இதுவரை விஜய்யுடன் வசன காட்சிகள் நடித் துள்ள கீர்த்தி சுரேஷ் அவருடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்.

மேலும், இந்த படத்திற்கு எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை டைட்டீலை வைக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், விஜய் வட்டாரம் அந்த டைட்டீலை வைத்தால் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று யோசித்து வேறு டைட்டீல் வைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்போது விஜய் 60-வது படத்தின் டைட்டீல் அறிவிக்கப்படும் என்று ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து வந்தனர்.


ஆனால் இந்த நேரத்தில் இதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வரும் மலையாள நடிகை அபர்ணா வினோத் தனது டுவிட்டரில், விஜய்யின் 60-வது படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று டைட்டீல் குறித்த டிஸ்கசன் போய்க் கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆக விஜய் 60 படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை தலைப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


அதேசமயம் அபர்ணா வினோத்தின் இந்த டுவிட் பதிவால் விஜய் மற்றும் டைரக்டர் பரதன் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in