புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ரோகித் தவான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷ்ன் படமான ‛டிஷ்யும்', இந்தவாரம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் இப்போது அவர் எந்த மாதிரி வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போட்டோ மூலம் தெரியவந்துள்ளது.
தண்ணீரில் ‛வாட்டர் பைக்' மூலம் சீறி பாய்ந்து வருவது போன்று அக்ஷ்ய் குமாரின் ரோல் வெளியாகியிருக்கிறது. கூடவே அக்ஷ்ய் குமார் தலையில் குடும்பியுடன் இருப்பது போன்றும் அவரது ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது.