அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்து ஜூலை 27-ந்தேதியோடு ஒரு வருடமாகிறது. இந்த நிலையில், நேற்று அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதியை நடிகர் ராகவா லாரன்ஸ், பைட் ரேசரும் நடிகருமான திலீப் ரோசரிடம் ஒப்படைத்தார். அந்த அறிவு ஜோதி பயணமாக சென்னையில் இருந்து ராமேஸ் வரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மேலும், அப்துல்கலாமின் நினைவு நாள், நாளை ராமேஸ்வரத்தில் கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஐந்தாயிரம் மாணவ - மாணவிகளுடன் கலாமின் முகமூடி அணிந்த நிலையில், நடைபயணமாக சென்று அப்துல்கலாமின் சகோதரரிடம் இந்த கலாம் அறிவு ஜோதியை ஒப்படைக்கிறார்கள்.