Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுசுக்கு நன்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்!

25 ஜூலை, 2016 - 08:35 IST
எழுத்தின் அளவு:
keerthi-suresh-honors-dhanush-in-thodari

தனுசுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம் தொடரி. பிரபுசாலமன் இயக்கியுள்ள இந்த படம முழுக்க முழுக்க ரயிலுக்குள் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறது. இதில் தனுஷ் கேன்டீன் டீபாயாகவும், கீர்த்தி சுரேஷ், ரயிலில் பயணிக்கும் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாகவும் நடித்துள்ளார். ரயில் பயணித்தின்போது தனுஷ்-கீர்த்தி சுரேசுக்கிடையே காதல் மலர்வதும், ரயில் பயணிகளை சமூக விரோதிகளிடமிருந்து தனுஷ் காப்பாற்றுவதும்தான் இந்த படத்தின் கதையாம்.


ஆக, இந்த தொடரி படத்தில் லவ், ஆக்சன் என இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் தனுஷ். ஆனபோதும், படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ்க்குத்தான் தொடரி படத்தில் முக்கிய வேடம். அதோடு சூப்பராக நடித்துள்ளார் என்று தனது நட்பு வட்டாரங்களில் கீர்த்தி சுரேஷைப்பற்றி கூறிவருகிறாராம் தனுஷ். இந்த தகவல் கீர்த்தியின் காதுக்கு சென்றபோது தனுஷ் மீது அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் உயர்ந்து விட்டதாம்.


எத்தனை பெரிய நடிகர், தன்னை தாழ்த்திக்கொண்டு என்னை பெருமைப் படுத்துகிறாரே என்று பெருமிதம் அடைந்தவர், உடனே தனுசுக்கு போன் போட்டு நன்றி சொன்னாராம். அதற்கு தனுஷ், நான் உண்மையதானே சொன் னேன். தொடரி படத்துல உன்னோட நடிப்பு பிரமாதம். அதை சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in